Thilagavathy ips biography of william



Thilagavathy ips biography of william murphy.

திலகவதி

திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

Tamil nadu police adgp list

‘கல்மரம்’ நாவலுக்காக 2005-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானவர். தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர்.

Thilagavathy ips biography of william

  • Thilagavathy ips biography of william
  • Thilagavathy ips biography of william shakespeare
  • Thilagavathy ips biography of william murphy
  • Tamil nadu police adgp list
  • Tamil nadu police officers list
  • பிறப்பு, கல்வி

    திலகவதி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் கோவிந்தசாமி ரெட்டியாருக்கு மகளாக 1951-ல் பிறந்தார். தந்தை முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர், தாய் ஆசிரியர். பள்ளிப்படிப்பை தர்மபுரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

    வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    தனிவாழ்க்கை

    இந்தியப் பொதுப்பணியாளர் தேர்வு (UPSC) எழுதி, இந்தியக் காவல் பணிக்கு(IPS) தமிழகத்திலிருந்து முதல் பெண்ணாகத் தேர்வானார்.

    முப்பத்தி நான்கு ஆண்டுகள் காவல் துறையில்பணியாற்றி ஓய்வு பெற்றார்.

    Thilagavathy ips biography of william shakespeare

    தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.

    திலகவதி இளங்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் ஜாய்ஸ்ரேகா. மகன் பிரபுத